திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கூட்டுறவு மருந்து கடை சிறப்பு விழா நடைபெற்றது!!

   -MMH 
   திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கூட்டுறவு மருந்து கடை சிறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் இரா.ஜெய ராமகிருஷ்ணன், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஈஸ்வர சாமி மற்றும் கழக உறுப்பினர்கள் கூட்டுறவு அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

-துல்கர்னி உடுமலை.

Comments