வீட்டில் காய்கறி தோட்டம் அமைக்க உதவுகிறது தோட்டக்கலைத்துறை!!

     -MMH 

கோவை வீட்டில் காய்கறி தோட்டம் அமைக்க தோட்டக்கலைத் துறை மூலம், ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தின் கீழ் மாடித்தோட்ட தளைகள், காய்கறி விதைத்தளைகள், ஊட்டச்சத்து தளைகள் வழங்கப்படுகின்றன.  திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புவோர், http://tnhorticulture.tn.gov.in/kit/ என்ற இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.அப்பதிவு எண் கொண்டு, அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு வினியோக நேரம், தளைகளின் இருப்பு விபரங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.

தொடர்ந்து தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில், நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு, ஆனைமலையில் ஜமுனாதேவியை, 95856 65505 என்ற எண்ணிலும், அன்னுாரில் மதுபாலாவை, 96559 95400, காரமடை, சுரேஷ், 98941 63887, கிணத்துக்கடவு, கோமதி, 99424 71852, மதுக்கரை, சுசிந்திரா, 94865 90155, பெரியநாயக்கன்பாளையம், வித்யா, 94425 24129, பொள்ளாச்சி (வடக்கு), வசுமதி, 94430 59186, பொள்ளாச்சி(தெற்கு), சுகந்தி, 73733 91383, எஸ்.எஸ்.குளம், மோனிஷா, 86675 23197, சூலுார், நந்தினி, 97516 99850, சுல்தான்பேட்டை, ரமேஷ், 97867 73359, தொண்டாமுத்துார், சித்ராபானு, 98655 53306 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். என தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments