KSVC நடத்தும் வாலிபால் போட்டி!!
KSVC குனியமுத்தூர் சீனியர் வாலிபால் கிளப் நடத்தும் 35 வயதிற்கு மேற்பட்டவருக்கான வாலிபால் போட்டி ksvc மைதானத்தில் 6அணிகள் கலந்து கொள்ளும் விதமாக போட்டி அட்வனை அமைக்கப்பட்டு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது.
இப்போட்டியின் ஒருங்கினைப்பாளர் அண்ணன் அக்பர் அவர்கள் கூறும்போது சிலஆண்டுகளாகவே kavcஎன்ற பெயரில் போடிகளை நடத்திவருகிறோம் இந்த ஆண்டு 35வயதிற்கு குவைானவர்கள் போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது என்ற வரையரை வகுக்கப்பட்டு போட்டிநடத்தப்படுகிறது இதில் வெற்றிபெறும் அணிக்கு சுழற்கோப்பை வழங்கி கௌரவிக்கப்படும் என்று தெரிவத்தார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப் கோவை.
Comments