டிக் டாக் ரவுடி பேபி சூர்யா ஆண் நண்பருடன் கைது..!!

 

-MMH

     பெண்களை ஆபாசமாக சித்தரித்து விவகாரம் யூடியூப் பிரபல சூரியா தேவி ஆண் நண்பருடன் கைது மதுரை அருகே பதுங்கி இருந்த சூர்யா தேவி மற்றும் அவருடைய ஆண் நண்பர் சிக்கந்தர் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் . 

சூர்யா யூடியூபில் மற்றும் டிக் டாக் செயலிகளில் ஆபாசமாக செய்திகள் வெளியிட்டு வந்துள்ளார் இந்நிலையில் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் இன்னொருவர் யூடியூப் சேனல் நடத்தி வந்த நிலையில் அவரின் நிகழ்ச்சியைப் பற்றி மிகவும் தரை குறைவாகவும் ஆபாசமாகவும் பேசியதாக எழுந்து புகாரையடுத்து, 

அப்பெண் அளித்த புகாரின் பேரில் ரவுடி பேபி சூர்யா மீது பெண் வன்கொடுமை சட்டம், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் போன்ற வழக்குகளின் பிரிவில்  இருவரையும் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

-சாதிக் அலி.

Comments