கோவை மாநகராட்சி 84 வது வார்டில் எஸ்டீபிஐ கட்சி வெற்றி!

 

-MMH

   கோவை மாநகராட்சி 100வார்டுகளில் 14வார்டுகளில்  சுயேட்சையாக போட்டியிட்ட எஸ்டீபிஐ கட்சி அனைத்து வார்டுகளிலும் வைரம் சின்னத்திலும் 86 வது வார்டில் பைப் சின்னத்திலும் தமது வேட்பாளர்களை நிறுத்தியது  இன்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 84வார்டில்  போட்டியிட்ட அலீமா ராஜா உசேன் அவர்கள்  எதிர்த்துபோட்டியிட்ட  திமுக கூட்டனி கட்சியின் முஸ்லிம்லீக் வேட்பாளர்  சுமைய்யாவைவிட  527வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

பெற்ற ஓட்டுகள்  அலீமா ராஜா உசேன் (sdpi) 2931 சுமைய்யா( iuml) 2404 இந்த வெற்றியின் மூலம்  அக்கட்சியின் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்  தங்களின் உழைப்புக்கான வெற்றிகிடைத்தாக தெரிவித்தனர் 

நாளைய வரலாறு  செய்திகளுக்காக 

-ஹனீப் கோவை.

Comments