ஓட்டு எண்ணும் இடம் - குரோம்பேட்டை எம்ஐடி காலேஜில் அலைமோதும் கூட்டம்...

 

-MMH

தாம்பரம் மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் இன்று 22ஆம் தேதி குரோம்பேட்டையில் உள்ள எம் ஐ டி காலேஜ் வளாகத்தில் ஓட்டு என்ன பட்டு வருகிறது. அதற்காக கட்சியை சார்ந்தவர்களும் பொதுமக்களும் ஏராளமாகத் திரண்டு வாக்கு எண்ணும் மையத்தில் கூடியுள்ளனர்.

இதனை கட்டுப்படுத்துவதற்காக ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணி முடியும் வரை பொது மக்கள் அமைதியாகவும் ஒத்துழைப்புடனும் இருக்க வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-செந்தில் முருகன்.

Comments