பொள்ளாச்சியில் நாளை மின் தடை..!!

   -MMH 

  பொள்ளாச்சியில் நாளை 25-02-2022 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்தடை அறிவிப்பு

பொள்ளாச்சி நகரம், சின்னாம்பாளையம், ஊஞ்ச வேலம்பட்டி, திப்பம்பட்டி, அம்பராம்பாளையம், புளியம்பட்டி, ஆச்சிபட்டி, ஜமீன்கோட்டாம்பட்டி, சிங்காநல்லூர், வக்கம்பாளையம்,

கெங்கம்பாளையம், சங்கம்பாளையம், ஜமீன் ஊத்துக்குளி, மாக்கினாம்பட்டி, ரங்கசமுத்திரம், சூளேஸ்வரன்பட்டி, அனுப்பர்பாளையம், ஏரிப்பட்டி, பெரியாக்கவுண்டனூர், ஆலாம்பாளையம், வெள்ளாளபாளையம், ஜோதிநகர் ஆகியபகுதிகளில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தபடுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன்.

பொள்ளாச்சி.

Comments