ரூ.3 கோடி செலவில் உக்கடம் அருகே பொதுமக்களை ஈர்க்க தண்ணீரில் படம் காட்டும் புதிய திட்டம்..!

   -MMH 

   கோவையில் ரூ.3 கோடி செலவில் உக்கடம் அருகே பொதுமக்களை ஈர்க்க தண்ணீரில் படம் காட்டும் புதிய திட்டம்..!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் "மூவி ஆன் வாட்டர்" என்னும் திட்டத்தினை கோவை மாநகராட்சி துவக்க உள்ளது.

*கோவை மேற்கு ரிங் ரோடு திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியது

நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேற்கு ரிங் ரோடு திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் தொடங்கியது.

*32.4 கிமீ நீளம் கொண்ட நான்கு வழிச்சாலை

கோவை - பாலக்காடு சாலையில் உள்ள மதுக்கரையிலிருந்து மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்தை இணைப்பதால், மேட்டுப்பாளையம், நீலகிரி, மைசூர் செல்லும் வாகன ஓட்டிகள், நகர சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*மாநில நெடுஞ்சாலைத்துறை செயல்படுத்தும் திட்டம்.

மாநில அரசு 845 கோடியை அனுமதித்துள்ளது, அதில் 320 கோடி நிலம் கையகப்படுத்துவதற்காக செலவிடப்படும். இத்திட்டத்திற்காக 15 வருவாய் கிராமங்களில் உள்ள நிலங்களை வருவாய்த்துறை கையகப்படுத்தும்.

நாளைய வரலாறு செய்திக்காக

-பாஷா.

Comments