முதல்வரின் மக்களை தேடி மருத்துவம் 99 வார்டில் மாமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாஷா துவங்கி வைத்தார்..!!

   -MMH 

முதல்வரின் மக்களை தேடி மருத்துவம் 99 வார்டில் மாமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாஷா துவங்கி வைத்தார்.

கோவை மாவட்டம் போத்தனூர் குறிச்சி பகுதி 99வது வார்டு மாமன்ற உறுப்பினர்  மு.அஸ்லாம் பாஷா  சித்தன்னபுரம், வெள்ளளூர் ரோடு பகுதியில் மான்புமிகு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் மற்றும் கட்சி வட்ட செயளாளர்கள் முஹம்மது ஜின்னா, முரளிதரன் மற்றும் சாஜான்,அசார் நாகராஜ மற்றும் கட்சி தொண்டர்களும் உடன் இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-குறிச்சி செய்யது காதர்.

Comments