உயர இருக்கும் எண்ணை விலை..... பதுக்க நினைக்கும் நிறுவனங்கள்.?

 

-MMH 

   உக்ரேன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் கொலு அதிகரிக்கும் போரில் கச்சா எண்ணெய் பெட்ரோல் விலை உயர அதிக வாய்ப்பு உள்ள காரணத்தால். தற்பொழுது மளிகை கடை மற்றும் டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் எண்ணெய் விலை உயர இருக்கும் பட்சத்தில் மக்கள் அதிகமாக வாங்கி வருகின்றனர் மேலும் ஒரு சில ட்ரேடர்ஸ் மற்றும் டீலர்கள் மொத்த சந்தையில் எண்ணெய் வாங்கி அதை பதுக்கி அதிகரிக்கும் நோக்கத்தில் அதற்குண்டான வேலையில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற தகவல் தற்பொழுது அனேக இடங்களில் பரவிக்கொண்டு வருகிறது. இது போன்ற ஒரு சம்பவங்கள் இனி வரும் காலங்களில் நடக்குமே ஆனால்  மாநில அரசும் மாவட்ட அரசும் இதற்கு உண்டான நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எண்ணம்.

நாளைய வரலாறு செய்திக்காக 

-பாஷா.

Comments