பள்ளி சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்!!

   -MMH 

   திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் 12 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட பள்ளி சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.உடன் நகராட்சி ஆணையாளர் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மாணவிகள் பங்கேற்றனர்.

-ரமேஷ்,வேலூர்.

Comments