திருப்பூரில் கிராம பஞ்சாயத்து சபை.நடைபெற்றது!!

   -MMH 

   தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி திமுக கட்சி சார்பாக கிராம பஞ்சாயத்து நடைபெற்று வருகிறது.

இதில் ஆங்காங்கே திமுக அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராம பஞ்சாயத்தை கூட்டி மக்களின் குறைகளை மனுக்களும் குறைகளையும் கேட்டறிந்து அதை தீர்க்கும் வகையில் இதை செய்து வருகின்றனர்.

24-4-22 ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் மாவட்டத்தில் திரு இறை அன்பு அவர்கள் கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் கலந்துகொண்டு மக்களிடத்தில் குறைகளை கேட்டறிந்தார் மற்றும் மனுக்களையும் பெற்றார்.

சில ஆலோசனைகளையும் மக்களுக்கு அறிவித்தார். மக்களிடத்தில் கலந்து உரையாடவும் செய்தார்.

நாளைய வரலாறு செய்திக்காக

- பாஷா.

Comments