கோவையில் கோடை நீச்சல் பயிற்சி துவக்கம்!!

   -MMH 

   கோவையில் தமிழ்நாடு வேளாண் பல்கலையில் கோடைக்கால நீச்சல் பயிற்சி இன்று முதல் ஜூன் 21ம் தேதி வரை தினமும் காலை, 7:00 முதல் பிற்பகல் 12:30 மணி வரை மாணவர்கள், குழந்தைகளுக்கும், பிற்பகல் 3:00 முதல் 5:00 மணி வரை மாணவிகளுக்கும் வழங்கப்படவுள்ளது. ஐந்து வயதுக்கு மேல் உள்ளவர்கள் பயிற்சியில் பங்கேற்கலாம் எனவும் பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள், பல்கலை உடற்கல்வி துறையில் பெயர்களை பதிவு செய்து பயன் பெறலாம் என துணைவேந்தர் கீதாலட்சுமி அறிவித்துள்ளார். 

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments