ஆனைமலை தெற்கு ஒன்றியத்தில் பாரதிய ஜனதா கட்சி உதய தின கொண்டாட்டம்..!!

  -MMH 

   1925 விஜயதசமி நாளில் தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ்க்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை அதன்பிறகுதான் அரசியல் தளத்திலும் அமைப்பு வேண்டும் என முடிவு செய்து உருவாக்கப்பட்டது தான் பாரதிய ஜனதா கட்சி  இன்று பாரதிய ஜனதா கட்சி தொடங்கிய 42 ஆண்டு தினத்தை முன்னிட்டு ஆனைமலை தெற்கு ஒன்றியத்தில் கட்சியின் புதிய கொடிக்கம்பங்கள் நடப்பட்டது மற்றும் இனிப்புகள் வழங்கியும் மரக்கன்றுகள் நட்டும் கொண்டாடப்பட்டது மேலும் ஆனைமலை தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-அலாவுதீன்,ஆனைமலை.

Comments