உலக ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் நிகழ்ச்சி!!

   -MMH 

   உலக ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் நிகழ்ச்சி.... 

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் உலக ஆரோக்கிய தினம் உலகெங்கும் ஏப்ரல் ஏழாம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதன் ஒரு நிகழ்வாக உலக ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வழங்கும் நிகழ்வு இன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-அலாவுதீன்,ஆனைமலை.

Comments