வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தொடர்பான கூட்டம் நடைபெற்றது!!

   -MMH 

கோவை: வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தொடர்பான கூட்டம்!!

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தொடர்பான கூட்டம் மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் தலைமையில் நேற்று  நடைபெற்றது.

கூட்டத்தில்  மாநகராட்சி ஆணையாளர் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள், மாண்புமிகு துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா அவர்கள், வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் திருமதி. வி.பி.முபசீரா, வடக்கு மண்டல தலைவர் திரு.வே.கதிர்வேல், மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, உதவி ஆணையர் (வருவாய்) திரு.செந்தில்குமார் ரத்தினம், அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர் !!

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை.

Comments