தொழில் சபைக் கூட்டங்கள் கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது !

 

-MMH 

கோவை மற்றும் கோவை சார்ந்த பகுதி கட்டிட பொறியாளர்கள் மற்றும் கான்ட்ராக்டர்கள் பில்டர்கள் அசோசியேஷன் தலைவர் நியமன நிகழ்ச்சி பிரம்மாண்டமாக அவினாசி ரோட்டில் அமைந்துள்ள ரெசிடென்சி ஹோட்டலில் நடந்தது இரவு நேர உணவும் தயார் செய்யப்பட்டது.

2011 முதல் சீபாகா அசோசியேஷன் கட்டிட பொறியாளர்கள் ஆரம்பித்து கோவையில் பல்வேறு நலத்திட்டங்கள் உதவிகள் சமூகத்தின் மேல் அக்கறை கொண்டு செய்து வருகின்றனர் மேலும் இயற்கை சூழலை சார்ந்த கோவை அமைக்கும் பணியை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மகாலிங்கம் கம்பெனியின் பொறுப்பாளர், கே என் ஆர் நிறுவனர், கொடிசியா நிறுவனர் இன்னும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். கடந்த ஆண்டு செய்த நற்செயல்களை விளக்கினர் கடந்த வருடம் அரசின் தலைவர் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவரிடம் கணக்குகளை ஒப்படைத்தார். இன்னும் சிலர் புதிதாக அசோசியன் சேர்வதற்காக வந்து இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக

-பாஷா.

Comments