தக்காளி விலை உயர்வு..!! அம்மாடியோ கிலோ 120 ஆமா..!!

   -MMH 

   கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.85-க்கு விற்கப்படுகிறது.

மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.100-க்கும் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.120ஐ கடந்தும் விற்கப்படுகிறது. கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தக்காளி கடந்த 2 நாட்களுக்கு முன்பே ரூ.120ஐ கடந்து விற்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-V. ஹரிகிருஷ்ணன்

பொள்ளாச்சி.

Comments