தியாகி குமரன் காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்!! ம.ஜ.க நிர்வாகிகள் பங்கேற்பு!!

 

-MMH

 கோவை தியாகி குமரன் மார்க்கெட் வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பாக வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் உமர் அலி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஹனிபா அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் வணிகர் சங்க மாவட்ட செயலாளர் ஹாரூன், மாவட்ட பொருளாளர் நோபல் பாபு மற்றும் நிர்வாகிகள் காய்கறி கூட்டமைப்பு வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப்கோவை.

Comments