இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே தின கொடியேற்றி சிறப்புரை நடைபெற்றது!!

      -MMH 
     திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே தின கொடியேற்றி சிறப்புரை ஆற்றிய தோழர் எம் மூர்த்தி தொழிலாளர் நலவாரிய சங்கம் திருப்பூர் மாவட்ட செயலாளர் -எம் குணசேகரன் மாநில பொறுப்பாளர் K.அப்பாஸ், பால் நாராயணன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். 

மக்களுடைய தேவைகளை இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி 24 மணி நேரமும் மக்களுக்காக குரல் கொடுக்க தயாராக இருக்கிறது. தொழிலாளர்களுக்கு கிடைக்கக்கூடிய தொழிலாளர் நலவாரிய அட்டையை பெற்றுக் கொள்ளுங்கள் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி உரையாற்றினார். மதிய விருந்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.

-துல்கர்னி உடுமலை.

Comments