கோவை ஆசாத் நகர் பள்ளி சார்பில் ஃபித்ரா விநியோகம்!!

    -MMH 

   கோவை மாவட்டம் ஆசாத்நகரில் இருக்கும் பௌசுல் இஸ்லாம் ஹனபி சுன்னத் ஜமாத் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு 50 ஆயிரம் மதிப்புள்ள ரமளான் உணவுப் பொருட்கள்  வினியோகம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் ஜமாத் நிர்வாகிகள் உறுப்பனர்கள்  உள்ளிட்டோர் பங்கேற்று ரமலான் உணவு பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கினர்.

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஜாபர் அலி தொண்டாமுத்தூர். 

Comments