பொள்ளாச்சி KKG திருமண மண்டபத்தில் கடந்த மூன்று நாட்களாக மாபெரும் விவசாய கண்காட்சி நடைபெற்றது..!!

   -MMH 

    கோவை மாவட்டம். பொள்ளாச்சியில் பொள்ளாச்சி நகரில் அமைந்துள்ள KKG திருமண மண்டபத்தில் கடந்த மூன்று நாட்களாக  மாபெரும் விவசாய கண்காட்சி  நடைபெற்றது.


இந்த விவசாய கண்காட்சியில் விவசாயத்திற்கு பயன்படும் கருவிகள் உழவுக்கு பயன்படும் வாகனங்கள் சூரிய மின்சாரத்தால் இயங்கும் மோட்டார்கள் விவசாயத்திற்கு தேவையான விதைகள் இயற்கை உரங்கள் போன்ற பல்வேறு வகையான ஸ்டால்கள் போடப்பட்டிருந்தன விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-அலாவுதீன் ஆனைமலை.

Comments