77 வது வார்டு மாமன்ற உறுப்பினரின் அதிவேக பணிகள்!!

    -MMH 

   செல்வபுரம் பகுதியின் 77 வது வார்டிற்குற்பட்ட ஹிதாயத்துல் இஸ்லாம் 
பள்ளிவாசலின் எதிரில் சூயஸ் திட்டத்தில் பதிக்கப்பட்ட குழாயில் 
தண்ணீர் கசிவு ஏற்பட்டதால் உடனடியாக மாமன்ற உறுப்பினருக்கு தகவல் 
கொடுத்த அடிப்படையில் மாமன்ற உறுப்பினர் சூயஸ் பனியாளர்களை உடனே அழைத்து வந்து  தண்ணீர் கசிவினை ஜே சி பி மூலம் உடனடியாக சரிசெய்து கொடுத்த மாமன்ற உறுப்பினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை தெற்கு மாவட்ட நிருபர்.

Comments