ஆனைமலை முக்கோணத்தில் நடிகர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்...!!!

   -MMH 

   தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகனாக விளங்கும் நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு  ஜூன் 22ஆம் தேதி புதன்கிழமை நேற்று கோவை மாவட்டம் ஆனைமலை முக்கோணத்தில் விஜய் ரசிகர்கள் ஆனைமலை ஒன்றிய மக்கள் இயக்கத்தின் தலைமை சார்பாக  விஜயின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். 

இந்த நிகழ்ச்சியில் ஆனைமலை ஒன்றிய மக்கள் இயக்கத்தின் தலைமை நிர்வாகிகள்,  உறுப்பினர்கள் என திரளாக கலந்து கொண்டனர். 

நாளைய வரலாறு செய்திக்காக 

-அலாவுதீன் ஆனைமலை.

Comments