மக்கள் மத்தியில் நடிகர் அருண் விஜய் பரபரப்பு..!!

 -MMH

திருப்பூரில் மாபெரும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் என்றால் அது ஸ்ரீ சக்தி தியேட்டர் தான். விக்ரம் படம் வெளிவந்த நாள் முதல் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

நேற்றைய தினம் 4 ஜூன் அன்று மதியக் காட்சி திடீரென மக்கள் மத்தியில் தோன்றிய நடிகர் அருண் விஜய் டைரக்டர் ஹரி மற்றும் ஸ்ரீ சக்தி உரிமையாளர் கலந்து கொண்டனர்.

வரும் ஜூன் 17 அன்று வெளியாகவிருக்கும் யானை படத்தின் டிரைலரை மக்கள் மத்தியில் வெளியிட்டனர். மேலும் மக்களின் ஆதரவை தர வேண்டும் என்று மக்கள் கட்சி நடிகர் அருண் விஜய் பேசினார்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-பாஷா.

Comments