கோவை குற்றாலத்தில் சீறிப்பாயும் காட்டாறு வெள்ளம்!!

 -MMH 

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த மழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் 2 வது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நொய்யல் ஆற்றின் இருகரைகளையும் தொட்டவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

-ஜாபர் அலி, தொண்டாமுத்தூர்.

Comments