தென்காசி மாவட்ட தீண்டாமைக் கொடுமை குறித்த விசாரணை நடவடிக்கை!!
தென்காசி: சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் தீண்டாமை கொடுமை விவகாரத்தில் ராமச்சந்திரமூர்த்தி(22) என்பவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், மேகேஷ்வரன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆதிதிராவிடர் நலப் பள்ளி சிறுவர்களுக்கு கடையில் திண்பண்டங்கள் விற்க கூடாது என கட்டுப்பாடு விதித்ததால் அவர்களை கைது செய்த போலீசார், திண்பண்டம் வழங்க மறுத்த பெட்டிக்கடைக்கும் சீல் வைத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.
Comments