அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து!!
Please Subscribe This Channel to get current news ↓
இரண்டு பேருந்துகளிலும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர் பத்து பேர் காயம் அடைந்துள்ளனர். அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். தமிழ்நாடு பேருந்து ஓட்டுனருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் தேனி மாவடத்திலுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
தனியார் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடந்ததாகவும் இரண்டு ஓட்டுநரின் சாமர்த்தியத்தினாலும் இந்த விபத்து பெரும் பாதிப்பை தவித்ததாகவும் விபத்தை நேரில் பார்த்த அருகில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.
Comments