ஆனைமலை தாலுகாவிற்கு புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு!!
கோவை மாவட்டம் ஆனைமலையில் சுமார் 31 கிராமங்களை உள்ளடக்கிய ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் இவ்வலுவலகத்தில் பணியாற்றிய வட்டாட்சியர் வேறு தாலுகாவிற்கு நேற்று பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
எனவே ஆனைமலை தாலுக்கா அலுவலகத்திற்கு புதிய வட்டாட்சியராக C.ரேணுகாதேவி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை டிசம்பர் 22ஆம் தேதி வியாழக்கிழமை அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.
Comments