இந்து தர்ம சபை அறக்கட்டளை சார்பில் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கல்!!!

 

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே குலசேகரநல்லூர் கிராமத்தில் இந்து தர்ம சபை அறக்கட்டளை சார்பில் நேற்று  மாலை 5.30 மணி அளவில் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் பொருட்களை  நிர்வாத் தலைவர் பரணி R.M.S ராமன் அவர்கள் வழங்கினார்.  

இதில் சிறப்பு விருந்தினராக காசி ராஜ அவர்கள் கதிர் டெக்கரேஷன்  மற்றும்  SPA பிரவின் ஆகியோர்  கலந்து கொண்டார்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments